தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2016 – 2019ம் ஆண்டுகளுக்கான குரூப் – 1 ல் தேர்வு செய்யப்பட்ட 90 பேருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (27.07.2020) தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது¸ தலைமை செயலாளர் திரு. சண்முகம்.¸ இ¸ஆ.ப¸ உள்¸ மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு. பிரபாகர்;.¸ இ¸ஆ.ப¸ காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி.¸ இ¸கா.ப¸ தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் முனைவர் சி. சைலேந்திர பாபு.¸ இ¸கா.ப¸ கலந்து கொண்டனர்.
குரூப் – 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர்
-
By saravanan
Related Content
தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய விடைத்தாள் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
By
mukesh
December 23, 2020
பள்ளிகள் திறப்பு இனி பெற்றோர் கையில்.. கருத்து கேட்கும் தமிழக அரசு
By
sekar
November 4, 2020
தமிழகத்தில் கொரோனா பலி 9,846 ஆக உயர்வு:சுகாதாரத்துறை அறிவிப்பு
By
mukesh
October 5, 2020
போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டி விஜயகாந்த்அறிக்கை
By
saravanan
September 15, 2020
கருணை அடிப்படையிலான வாரிசு வேலை டிசம்பருக்குள் பணி வழங்க ஆணை!!!
By
saravanan
September 12, 2020
இனி முகச்கவசம் போடலனா அபராதம் கட்டாயம் !!
By
saravanan
September 4, 2020