இந்தியை தினிக்காதீர்கள் வைகோ கடும் கண்டனம்

ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழுவின் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசினார் அவர் பேசுகையில் “நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம். ஏன் என்றால்

நம் உணர்வுகளை வெளிப்படுத்த பெரிதும் அது உதவும் எனவும்

நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது என்றும் கூறியுள்ளார். இது போக மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம். ஆனாலும் தேசிய மொழியாக இந்தி மொழியை மதிக்க வேண்டும். நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது.” எனவே அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வைகோ குறிப்பிட்டுள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version