ஹாலிவுட் நடிகர் ராக்குக்கா இப்படி ஆகிடிச்சி.

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக உலகப்புகழ் பெற்ற (WWE) மல்யுத்த வீரராக களத்தில் இருந்து பின்னர் ஹாலிவுட் திரையுலகில் நுழைந்தவர் ட்வைன் ஜான்சன். இவரை பெரும்பாலானோர் ‘ராக்’ என்னும் பட்டப்பெயராலயே  என்றே அழைப்பார்கள். தி மம்மி ரிட்டர்ன்ஸ், பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இந்த கொரோனா இவரையும் விட்டுவைக்கவில்லை. இவர் மனைவிக்கும், மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். இந்த நிலையில் இவருக்கும் கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. தற்போது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தன் ரசிகர்களுக்கு ராக் கூறுவது என்னவன்றால் அனைவரும்  உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளுங்கள். கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள். உங்கள் குடும்பத்தை பாதுகாப்புடன் பார்த்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 

அதன் பின்னால் இவர் எங்கள் குடும்பத்திற்கு இதுவொரு சோதனையான காலம். இருப்பினும் இதிலிருந்து மீண்டு வருவோம்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

Exit mobile version