இன்றைய முக்கியச் செய்திகள்
*பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹102.63
*டீசல் விலை லிட்டருக்கு ₹94.24
*வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
*இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
.*சென்னையில் உச்சநீதிமன்ற கிளை வேண்டும் என ராஜ்சபாவில் வாசன் வலியுறுத்தல்
*அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித். தற்போதைய தலைமை நீதிபதி ரமணா பரிந்துரை.
*காமன்வெல்த் ஆக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
*காமன்வெல்தி போட்டி நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி வென்று அசத்தல்
*தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு
*நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
*குரங்குஅம்மை நோய்- அமெரிக்கா, பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது
