சீமான் பதிவிட்ட அசத்தலான வீடியோ

காத்திருக்க  கற்றுக்கொள்ளுங்கள். அவசரப்படுவதினால் நிம்மதி தொலையுமே தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை என சீமான் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில், உன் மனம் ஒன்றே, உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்! அது தெளிவாக இருக்கும்வரை, நீ ஒருவராலும் வீழ்த்தப்படப்போவதில்லை! கடந்துவந்த பின்பே கண்டு உணர்கிறோம், நம்மைக் கலங்கடித்த காலங்களெல்லாம் கடுமையான காலமல்ல. நம் வாழ்வை வடிவமைத்த காலம் என்று! என இளைஞர்களுக்கு உற்சாகமூட்டும் கருத்துகளை கூறியுள்ளார்.

அந்த வீடியோ இதோ உங்களுக்காக…

https://twitter.com/SeemanOfficial/status/1555350874884538369
Exit mobile version