SeithiAlai

ஒவ்வொரு செமஸ்டரிலும் மொழிப்பாடங்கள் கொண்டுவரப்படும்

அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும்!' - அமைச்சர் பொன்முடி| Arrear  exams will be held online - Minister Ponmudi!

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி பேசும்போது: அரசு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களை பொறுத்து மொழிப்பாடங்கள் மாறிக்கொண்டே இருந்தன. இதுகுறித்து துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசி, எல்லா பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம் என்று கூறினார். மேலும், எல்லா பல்கலைக்கழகங்களிலும் பொதுவாக பின்பற்றப்படும் என்றார்.

Exit mobile version