மனைவிக்கு போதை ஊசி போட்டு செக்ஸ் டார்ச்சர்…

மனைவிக்கு போதை ஊசி போட்டு செக்ஸ் டார்ச்சர்: கஞ்சா வியாபாரியை விசாரித்த போலீசார் அதிர்ச்சி.

கோவையில் கஞ்சா விற்றுவரும் 34 வயது இளைஞருக்கு போதை ஊசி மற்றும் போதை மாத்திரை பழக்கம் இருந்துள்ளது. இவருடன் மேலும் இரண்டு பேர் இந்த கஞ்சா விறபனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சில மாதத்துக்கு முன், இவர் தனது கூட்டாளிகள் 3 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அதனை தொடர்ந்து தன் மனைவியை கட்டாயப்படுத்தி போதை ஊசி போட்டுள்ளார். பின் தன் மனைவியை தன் கூட்டாளிகளின் ஆசை விருந்தாக்கியுள்ளார். போதை மயக்கத்தில் இருந்த அந்த போனால் அவர்களை தடுக்க முடியவில்லை.

மேலும் அதனை தன் செல்போன் அதனில் படம் பிடித்துள்ளார். அடுத்தநாள் போதை தெளிந்த பெண் இதுகுறித்து தன் கணவரிடம் சண்டை போட்டுள்ளார். அதற்கு அவர் என் பேச்சை கேட்காவிட்டால் நீ விபசார தொழில் செய்வதாக சொல்லி இந்த வீடியோ பலருக்கும் அனுப்பி விடுவேன்’’ என மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரை பிரிந்து சென்றுள்ளார். மேலும் அவர் தன் கணவர் மீதும் தன்னை பாலியல் தொல்லை செய்தான் தன் கணவரின் நண்பர்கள் மீதும் வழக்கு பதிவு ஏதும் செய்யவில்லை. இந்நிலையில் தற்போது காவலர்களிடம் அகப்படுள்ளார் அந்த கஞ்சா விற்பனையாளர். அவரை விசாரித்ததில் அவருடன் பல பெண் கஞ்சா விற்பனையாளருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் நகரில் கஞ்சா போதையில் உல்லாச வாழ்க்கையில் ஈடுபடும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Exit mobile version