SeithiAlai

என்கவுன்ட்டர் மட்டும் தான் ஒரே தீர்வா? ரவுடி என்கவுன்ட்டர் தொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆணையத்தை மனித உரிமை அமைப்புகள் கேட்டுக் கொண்டதாக பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியானதன் அடிப்படையில் தாமாக முன் வந்து ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version