இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா இந்த நடிகையை டேட்டிங் செய்கிறாரோ? ரசிகர்கள் ஆர்வம்…

பிருத்வி ஷா அவர்களுக்கு பிரச்சி சிங்க் அவர்களுக்கும் காதல என்று ரசிகர்கள் சந்தேகம்.

பிருத்வி ஷா என்பவரை இந்த இந்திய கிரிக்கெட் கொண்டாடி வருகின்றது. இனிமேல் இவர் ஒரு நல்ல கிரிக்கெட்டராக வருவார் என்று எதிர்பாக்க படுகிறது. ஜூனியர் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடிய பிறகு ஷா தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார், பின்னர் அவர் 2018 ஐசிசி யு 19 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவர் இப்போது பிரபலமாகி வருகிறார். கிரிக்கெட் அவர்களின் காதல் கதை என்றாலே அனைவருக்கும் தெரிந்துகொள்ள தீராத ஆசை. அதேபோல் தான் இப்போதும் இவரின் காதல் கதையிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவரின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிரச்சி சிங்உடன் நிறைய புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அதனால் ரசிகர்கள் அனைவரும் இவர்கள் ருவரும் காதலிக்கின்றனரோ என்ற எண்ணம் எழுந்து வருகின்றது.

பிராச்சி என்பவர் கவர்ச்சித் துறையில் புதியதாக நுழைந்து உள்ளார், பிரபலமான சீரியலான உதானில் இருந்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஷாவின் இன்ஸ்டாகிராம் கமெண்ட் செச்டின் பிராச்சி வெளியிட்ட கருத்துக்கள் இருவரும் நண்பர்களை விட அதிகம் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

மேலும் பிரச்சி தொடர்ந்து ப்ரித்வி அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கமெண்ட்ஸ் பதிவிட்டு வருவதாலும் மேலும் அவர் அந்த கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை செய்து வருவதாலும் இங்கு அவர்கள் காதிலிக்கின்றனரோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.

ஆனால் அவர்கள் இன்னும் அதை அதிகார்பூர்வமாக தெரிவிக்கவில்லை அதனால் தகவல் வரும்வரை காத்திருப்போம் என்று முடிவெடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய விஷயமாக இளம் இந்திய தொடக்க வீரர் பிருத்வி ஷா பலரால் கருதப்படுகிறார். டீம் இந்தியாவுக்காக ஷா இன்னும் பல போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், அவர் இதுவரை டீம் இந்தியாவுக்காக விளையாடிய போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஜூனியர் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக அடித்த பிறகு ஷா தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார், பின்னர் அவர் 2018 ஐசிசி யு 19 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Exit mobile version