“ஆண்ட்ராய்ட் போனில் இன்டர்நெட் வேகமா தீருதா”..? அதற்கு இதுதான் காரணமா…? எப்படி தவிர்ப்பது..!!

Smartphone with finance and market icons and symbols concept

ஓப்போ, ரியல் மீ மற்றும் சாம்சங் போன்ற ஆண்ட்ராய்டு தொலைபேசியை பயன் படுத்துகிறீர்களா? உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் விரைவாக இயங்குவதற்காக அடிக்கடி புகார் வருகிறது.

அதற்கு காரணம் உண்மையில் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இயங்கும் செயலிகள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். சுமார் 40 சதவீத மொபைல் டேட்டாவை நமக்கு தெரியாமல் பயன்படுத்துகின்றனர்.

நாம் ஸ்மார்ட்போன்களில் செயலியை பயன்படுத்தும் போது அல்லது பேக் பட்டனை அழுத்தும் போது திரையில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்த செயலிகள் மூடப்படாமல் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும்.

நாம் மொபைல் தரவு பேட்டரி மற்றும் இருப்பிடம் போன்ற தகவல்களை பயன்படுத்துவோம். பொதுவாக பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் அமேசான், ஃப்ளிப்கார்ட் பயன்படுத்துகின்றனர். அதிக நேரம் செலவிடுகின்றனர்.

முழுவதும் நீக்கப்பட பின்னரும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். ஸ்மார்ட்போன் திரையின் அடிப்பகுதியில் 3 விருப்பங்கள் இருக்கும் . எல்லா பயன்பாடுகளையும் நீங்கள் எல்லா செயல்களையும் முதலில் மூட வேண்டும்.

எப்படி தவிர்ப்பது?

வாட்ஸ்அப் செட்டிங்கில் வீடியோக்கள், புகைப்படங்கள், ஆடியோ தானாக பதிவு இறங்குவதற்கான விருப்பதை நீங்கள் ஆப் செய்ய வேண்டும் .

தொலைபேசியில் செயலிகளின் ஆட்டோ அப்டேட் ஆஃப் செய்ய வேண்டும்.

தொலைபேசியில் உள்ள அத்தியாவசிய மற்றும் தேவையற்ற செயலிகளை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Exit mobile version