முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ஜாகுவார் ஐ-பேஸ் (Jaguar I -Pace) இந்தியாவிற்கு வருகிறது!

ஜாகுவார் இந்த ஆண்டு இறுதிக்குள் தனது மின்சார ஐ-பேஸ் கார்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது மூன்று டிரிம் நிலைகளில் வருகிறது – எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ மற்றும் ஒற்றை பவர்டிரெய்ன் விருப்பத்தில் (ஈவி 400) காணப்படும். ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார வாகனம், 2020 ஜனவரியில் பிராண்டின் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது.
jaguar i-pace

அம்சங்கள்:

மற்ற அம்சங்கள்:

சார்ஜ் செய்வது எப்படி?


90 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் 100 கிலோவாட் விரைவான சார்ஜரைப் பயன்படுத்தி 0-80 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய 45 நிமிடங்கள் அல்லது 7 கிலோவாட் ஏசி பெட்டியைப் பயன்படுத்தி 10 மணிநேரம் ஆகும்.

Exit mobile version