SeithiAlai

இனி ஜூலை 18 தமிழ்நாடு தினம்… முதலமைச்சர் அறிவிப்பு!!

தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாடு அரசு ஆணை விரைவில் வெளியீடு – முதல்வர் மு.க ஸ்டாலின்

Exit mobile version