கல்லூரி மாணவியை திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு

சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு.

சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு.

பெரியாரை அடிதொற்றி உருவான பேரறிஞர் அண்ணாவின் திராவிட கட்சி ஆட்சிக்கு வந்ததுமுதல் சுயமரியாதைத் திருமணமும், சாதி மறுப்புத் திருமணமும்  தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் சில இடங்களில் இன்னும் சாதி மறுப்புக்கு எதிர்ப்புகள் இருந்தாலும்,  சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதானுள்ளது.

இன்றைய இளைஞர்கள், மாணவிகள் எனப் பலரும் இதற்கு ஆதரவு தருவதும் ஒரு காரணம்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ  பிரபு, கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அரசியல் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

Exit mobile version