இ-பாஸ் வேண்டாம், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை – முதலமைச்சர் அறிவிப்பு

ஊரடங்கில் இ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் ரத்து போன்ற பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதைதொடர்ந்து தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் அடங்கிய புதிய அறிவிப்பு வெளிப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தளர்வுகளின் விவரங்கள் பின்வருமாறு:

Exit mobile version