’’ஹாட்ரிக் தோல்வி’’க்ககான காரணம் இதுதான்…’’தல’’ தோனி ஒப்புதல்…

சென்னை அணியின் ஹாட்ரிக் தோல்விக்கு இதுதான் காரணம் தோனி ஒப்புதல்.

சென்னை அணியின் ஹாட்ரிக் தோல்விக்கு இதுதான் காரணம் தோனி ஒப்புதல்.

சென்னை கிங்ஸ் அணிக்கு எராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த அணி என்ன செய்தாலும் அது பெரும் வரவேற்பைப் பெரும்.

இதற்கு முக்கியக்காரணம் அந்த அணியின் கேப்டன் தோனி. அதன்பின் அந்த அணியில் உள்ள வீரர்கள்.

இந்நிலையில் ஐபிஎல் -2020 போட்டியில் பெரிதும் எதிர்பர்க்கப்பட்ட தோனி அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.

நேற்று ஐதராபாத் சன்ரைஸுக்கு எதிராக களமிறங்கிய சென்னை அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதற்கு முதலில் பந்துகளை வீணாக்கிவிட்டு  கடைசியில் அடித்தாடியதே காரணம் எனக்கூறப்பட்டது.

மேலும் எதிரணி வீரர்கள் அடித்த கேட்ஸ்களை கோட்டைவிட்டது,  போன்ற தவறுகளையும், பந்துகளை அடிக்கவேண்டும் என நினைத்து முடியாமல் போய்  வீணடித்ததே தோல்விக்கு காரணம் என்பதை தல தோனி ஒத்துக்கொண்டுள்ளார்.

சென்னை அணி வீர்கள் சோகம் ததும்பினாலும் தோனி மீதான் நம்பிக்கையை அவர்கள் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

Exit mobile version