நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையானது 535 காசுகளாக இருந்து வந்த நிலையில். நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் கூட்டத்தில் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்தலாம் என ஒரு முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலையானது 540 காசுகளாக தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.மேலும் கறிக்கோழியானது கிலோ ரூ.143-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்த்தப்பட்டநாமக்கல் முட்டை விலை
-
By mukesh

Related Content
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025
ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் - இபிஎஸ்
By
daniel
October 3, 2025