ஜேம்ஸ் பாண்டின்’ No Time To Die ‘படம் மீண்டும் தள்ளிப்போனது !

ஜேம்ஸ் பாண்டி No Time To Die அடுத்தாண்டு ஏப்ரலில் ரிலீஸாகிறது.

உலகளவில் அதிக ரசிகர்களைப் பெற்றுள்ள படம் ஜேம்ஸ் பாண்ட். இக்கதைட்யில் நாயகன் ஆண்டிஹீரோவாக இருப்பதும், பெண்களுடன் சல்லாபம் கொண்டாலும் கடைசியில் தான் கொண்ட கொள்கையில் எடுத்துக்கொண்ட செயலை சிறப்பாய் முடிப்பது போன்றவற்றினூடாக பல சவால்களை அவர் சந்திக்கும் விதமும் காட்சியமைப்பும் சிறப்பாக இருக்கும்.

.குறிப்பாக இயக்கத்தில் நேர்த்தியைப்போல் வசூலிலும் சாதனை படைக்கும்.

இந்நிலையில் டேனியல் கிரெய்க் நடிப்பில் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் No Time To Die. இனிமேல் அவர் இக்கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  கடந்த ஏப்ரலில் ரிலீசாகியிருக்க வேண்டிய No Time To Die படம் கொரொனா கால ஊரடங்கால் தள்ளிப்போனது.

இந்நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

200 மில்லியன் டாலர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இதுவரை 243 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் இது மேலும் பெருக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Exit mobile version