விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவரும் ஹேமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கதைப்படி கர்ப்பமாக இருக்கும் ஹேமா, நிஜத்திலும் கர்ப்பம் தரித்திருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சமீபத்தில் மீனாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அந்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கர்ப்பமாக இருந்த மீனாவுக்கு கதைப்படி பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நிஜத்தில் தற்போது மீனாவாக நடிக்கும் நடிகை ஹேமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
