பிரபல இயக்குனர் பா.இரஞ்சித் ன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம்தான் ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என இயக்குனர் பா.இரஞ்சித் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு வாக்கில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.. பின்னர் விக்ரம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். இந்நிலையில், தங்கலான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக படக்குழு திட்டமிட்டு வருகிறது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொங்கலுக்கு வெளியாகும் தங்கலான் திரைப்படம்
-
By mukesh

Related Content
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!
By
daniel
August 31, 2026
ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!
By
daniel
August 31, 2026
68.5 டன் நிவாரணம்… 8 பாலங்கள்… மீட்புக் குழுக்கள்; தோள் கொடுக்கும் தோழனாக இந்தியா!
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026
HDFC Bank CEO சஷிதர் ஜகதீஷன் விலகுகிறார்; அக்டோபர் 26-ல் ஓய்வு!
By
daniel
August 30, 2026