தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஏப்ரல் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை
-
By mukesh
Related Content
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024
GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?
By
daniel
August 8, 2024
மாமதுரை விழா!
By
daniel
August 8, 2024
நீதிமன்றம் உத்தரவு
By
daniel
February 19, 2024