குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமாகி இப்போது பிக் பாஸ் -இல் தனது புத்திசாலித்தனமான பேச்சாலும் கலகல குணத்தாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
இவரது சிறப்பம்சங்களாக ரசிகர்கள் பார்ப்பது:
- சொல்ல வந்த கருத்தை நிதானமாக, எதிராளியின் மனம் புண்படாத வாறு கூறுதல்.
- அனைவருக்குமே இவரைப் பிடித்து விடுகிறது. புத்திசாலி என்று சொல்கிறார்களே தவிர, இவர் மீது யாருக்கும் கோபமோ வெறுப்போ ஏற்படுவதில்லை
- முகத்தில் எப்போதும் இருக்கும சிரிப்பு
- தனக்கென்று ஒரு வட்டம் போட்டுக் கொள்ளாமல் அனைவரிடமும் ஒன்றாகப் பழகுதல்
- இவை அனைத்தும் இருக்கும்போதும், தன் இடத்தை விட்டுக் கொடுக்காமல், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போட்டியிடுவது
இவர் வெற்றி பெருகிறாரா என்று பார்க்க வேண்டும்.
