உடல் எடை கூடி குண்டாக மாறிய ராஷ்மிகா மந்தனா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னட திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் ‘கீதாகோவிந்தம்’ படத்தில் நடித்து பிரபலமடைந்தார் .

இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் தேவர்கொண்டா நடித்திருந்தார் .

இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் .

தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது . முதல் முறையாக தமிழில் ராஷ்மிகா நடித்துள்ள சுல்தான் படத்தை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

எப்போதும் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை ஸ்லிம்மாக வைத்து வந்த ராஷ்மிகா உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்

Exit mobile version