இதோ வந்து விட்டது ராயல் என்பீல்டு யோதா

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 பைக் ஒன்று கேஃப் ரேஸர் மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் என்ற இரு ரக மோட்டார்சைக்கிள்களின் பாகங்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
re

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் பொதுவாகவே அதிகளவில் மாடிஃபை மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுபவை என்று நம் எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். குறிப்பாக கடந்த சில வருடங்களாக அதிகளவில் ராயல் என்பீல்டு மாடிஃபை பைக்குகளை பார்த்துள்ளோம். இவற்றில் பெரும்பான்மையான மாடிஃபை மாற்றங்கள் ஒன்று பெயிண்ட் அமைப்புகளில் மாற்றமாக இருக்கும் அல்லது பைக்கின் தோற்றத்தில் கொண்டுவரப்படும் மாற்றமாக இருக்கும்.

மாடிஃபை தண்டர்பேர்டு 350 பைக்கை டெல்லியைச் சேர்ந்த நீவ் மோட்டார் சைக்கிள்ஸ் என்ற நிறுவனம் கஸ்டமைஸ்ட் செய்துள்ளது. இந்த பைக்கிற்கு இந்நிறுவனம் யோதா என பெயர் வைத்துள்ளது. கேஃப் ரேஸர் மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக்குகளின் பாகங்கள் நேர்த்தியாக பொருத்தப்பட்டிருப்பதே இந்த மாடிஃபை பைக்கின் சிறப்பம்சமாகும்.

அம்சங்கள்:

Exit mobile version