ரஜினிகாந்த் மீதான முரண்பாடு நீங்கியது- சீமான் பேட்டி…

வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியதில் இருந்து அவர் மீதான முரண்பாடு நீங்கியது என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள். இவர் ரஜினிகாந்த் பற்றி பல மேடைகளில் அவதூறுகவும், சுற்றி வளைத்தும் பேசியுள்ளார். இவர் எப்போதுமே சர்ச்சைக்கு பேர் போனவர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் அந்த பெட்டியில் கூறியது யாதெனில் வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியதில் இருந்து அவர் மீதான முரண்பாடு நீங்கியது. புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினியால் நாங்கள் சந்திப்பதை போல் அவர் சொற்களை தாங்க முடியாது. சில கட்சிகளுக்கு கொள்கை முரண் இருந்தாலும் கூட்டணி வைத்துக் கொள்கின்றன.

மேலும் அவர் வருகின்ற தேர்தலில் நம் தமிழர் கட்சி கண்டிப்பாக போட்டியிடும். அவர்களின் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என கூறியுள்ளார்.

Exit mobile version