வைரல் போட்டோக்களை வலம் வர வைப்பதில் ஷிவானி எப்பவுமே வேற லெவல்தான். ஷிவானிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கடல் அலை போல பெருகிக் கொண்டேதான் போகிறார்கள்.

முன்பு டப்ஸ்மாஷ்களில் கலக்கி கொண்டிருந்தார். அதன்பிறகு காலடி எடுத்து வைத்த சீரியல்களிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் தற்போது அந்த சீரியல்கள் எனக்கு தேவையில்லை. நான் அதை விடவும் பெரிய லெவலுக்கு போகிறேன் என்று விலகிவிட்டார். சீரியல்களில் இருந்து விலகி இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் முழு நேரமாகவும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
தினமும் போட்டோ ஷூட் நடத்துவதில் வெறியாக இருக்கும் இவருக்கு ரசிகர்களும் இவரது போட்டோஸ்களுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்களாம். இவர் போஸ்ட் போட்டதும் லைக் கமெண்ட் களும் பிச்சுக்கொண்டு போகிறது. ஒருவர் வளர்ச்சியில் இருக்கிறார் என்றால் அதை குறை சொல்வதற்கும் நாலு பேர் இருக்கதானே செய்வார்கள். அதுபோல இவருக்கு ரசிகர்கள் இருப்பது போலவே இவரை கலாய்க்கும் நெட்டிசன் களுக்கும் பஞ்சமில்லை.
இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் பலரும் இவரை வைத்து அதில் மீம்ஸ் கிரியேட் பண்ணி யூடியூப் சேனல்களில் வீடியோஸ்களாகவும் மீம்ஸ் போட்டும் கலாய்த்து தள்ளுகிறார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதை துளிகூட கண்டுக்காத ஷிவானி தன்னோட முழு கவனத்தையும் தன் மேலேயே செலுத்திக் கொண்டு இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் நடிகை நயன்தாரா ரேஞ்சுக்கு இவரை பலரும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது அவர், வெள்ளைக் கலர் பனியனைப் போட்டுக் கொண்டு தம் கட்டிக் கொண்டு அவர் எடுப்பாக நிற்கிறார். அதைப் பார்த்த ரசிகர்களுக்கு துடிப்பாக போய் விட்டதாம். போஸ் வேற லெவல் என்றும் பலரும் அதை கலாய்த்து தள்ளுகிறார்கள். பலூன் வெடித்துவிட போகுது , கொஞ்சம் மூச்சை இறக்குங்க என்றும் குறும்புக்காரர்கள் குதூகலமாக கமெண்ட் போடுகிறார்கள். அதை விட பெரிய பெரிய சந்தேகமெல்லாம் ரசிகர்களுக்கு வந்து குவிகிறது.