பிக் பாஸ் 4: சுரேஷ் சக்ரவர்த்தி செய்த காரியம்..அழுத கேபிரியல்லா !

தமிழ் 4 போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி ‘ எவிக்ஷன் பிரீ பாஸ்’ டாஸ்கில் ஸ்மார்ட் உத்திகளைப் பயன்படுத்தியதற்காக விமர்சிக்கப்பட்டார். கேப்ரியெல்லா சார்ல்டன் மற்றும் பல ஹவுஸ்மேட்கள் அவரது குணத்தில் மகிச்சியடையவில்லை. எனினும், கேப்ரியெல்லாவுக்கு உதவ சுரேஷ் தான் முன்வந்தார்.
suresh

சுரேஷ், ஆரி மற்றும் பாலாஜி ஆகியோர் முறையே கேபிரியெல்லா, வேல்முருகன் மற்றும் ரியோ ஆகியோரை உப்புமூட்டை போல் தூக்க வேண்டும். மேலும் நீண்ட நேரம் நிற்க வேண்டும்.

இடையில், சுரேஷ் அவதிப்படுவதை கேப்ரியெல்லாவால் பார்க்க முடியவில்லை, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கீழே இறங்கி, டாஸ்கை விட்டு விடுகிறாள். மனம் சரியில்லாமல் சுரேஷிடம் மன்னிப்பு கேட்டார்.

அவரிடம் நல்ல நிலையில் இல்லாவிட்டாலும், ஆதரிக்க சுரேஷ்.அவருக்கு உதவ முன்வந்ததைக் கண்டு , ​​கேப்ரியெல்லா உணர்ச்சிவசப்பட்டார்.

Exit mobile version