Site icon SeithiAlai

டாஸ் போட்டு மணப்பெண்ணை தேர்வு செய்த காதலன்!!

கர்நாடகாவின் சக்லேஷ்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்தார். இந்த நிலையில் இரு பெண்களும் இளைஞரை திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டதால் டாஸ் மூலம் மணப்பெண்ணைத் தேர்வு செய்து பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இரண்டு பெண்களும் தங்கள் காதலன் மற்றொரு பெண்ணை காதலிப்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் டாஸ் மூலமாக தேர்வான பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, காதலன் என எண்ணியிருந்தவனை அறைந்து விட்டு அவ்விடம் சென்றுள்ளார் மற்றொரு பெண்.

Exit mobile version