கத்தியால் ஆணுறுப்பை வெட்டி கொண்டு அலறிய இளைஞர் : நண்பர் செய்த சதி அம்பலம்

கத்தியால் ஆணுறுப்பை வெட்டி கொண்டு அலறிய  இளைஞர் நண்பர் செய்த சதி செயல் வெளிவந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் டிக்டாக்கில் தொடர்ந்து புகழ் பெற வேண்டும் என்பதற்காக நண்பனின் ஆணுறுப்பினை வெட்ட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் ஆரோன் பெக்ட்ரான்   எனும் ராக் இசைக்கலைஞர் டிக்டாக் போன்ற சோஷியல் மீடியாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் இவர் புகழ் பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறை நண்பரிடம் ஒரு வித்தியாசமான உதவியை நாடியிருக்கிறார். இந்த கோரிக்கைக்கு அறை நண்பரான ஆண்ட்ரூ என்பவரும் ஒத்துக்கொண்டுள்ளார் இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து விட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர்களது ஒப்பந்தத்தின்படி ஆண்ட்ரூ தன்னுடைய ஆணுறுப்பை 12 இன்ச் நீளம் கொண்ட கத்தியால் அறுத்துக் கொள்ள வேண்டும்

இதை ஆரோன் வீடியோவாக எடுத்து  டிக்டாக்கில் போட்டு பெரிய அளவில் லைக்குகளை அள்ளி விடுவார் இந்த புகழுக்கு சன்மானமாக ஆரோன், ஆண்ட்ரூக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து விடுவார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசியபடியே ஆண்ட்ரூ  12 இன்ச் நீளம் கத்தியை எடுத்து தன்னுடைய ஆணுறுப்பை வெட்டி கொண்டு அலறி இருக்கிறார். இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த விபரீத விளையாட்டு காரணமாக ஆரோனை அந்நாட்டு போலீசார் கைது செய்து உள்ளனர் மேலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் ஆனால் 4 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது  மேலும் இந்த விவகாரத்தில் ஆண்ட்ரூ தன்னுடைய ஆணுறுப்பை அறுத்துக் கொள்ள வேறு ஒரு காரணமும் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது தான்  பிறந்ததிலிருந்து தன்னை ஒரு ஆணாக உணர்ந்தது இல்லையாம் இதனால் நண்பர் கேட்ட உடனே ஆணுறுப்பை அறுத்துக் கொள்ள அவர் சம்மதிப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version