இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் குறைந்து ரூ.76.18 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலையானது தங்கத்தை காட்டிலும் மிகவும் வேகமாக விலை கூடி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும். தினமும் பெட்ரோல் போடும்போது தினமும் ஒரு விலை என்று புலம்புகின்றனர். இப்படி இருக்க இருக்க பெட்ரோல் விலை அவ்வப்போது குறைவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஏறும்போது ராக்கெட் வேகத்தில் ஏறிட்டு இறங்கும்போது செம்ம மெதுவாக இறங்குகிறது.

இன்றைய தேதிக்கு பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் விலை எவ்வித மாற்றம் செய்யப்படாமல் லிட்டருக்கு ரூ.84.14க்கும், டீசல் லிட்டருக்கு 9 காசுகள் குறைந்து, ரூ.76.18க்கும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது

தினமும் இவாறு பெட்ரோல், டீசல் விலை கம்மியாகி காணப்பட்டால் மிகவும் ஆனந்தமாக இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர்.

Exit mobile version