நண்பனின் மனைவியுடன் ஒரு வாரம் உல்லாசம்… கொடூர கொலை…

சென்னை அருகே மனைவியுடன் திருமண உறவை மீறிய பழக்க வைத்திருந்த நபர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணகி நகரை சேர்ந்தவர் கார்த்திக் இவர் தான் நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவருமே அவ்வப்போது தன் நண்பன் ராகு இல்லாத நேரத்தில் குதூகலமாக இருந்து வந்துள்ளனர். இவர்களில் உறவு சற்று வளர்ந்து ரகுவின் மனைவி அதாவது தன் நண்பனின் மனைவியை ஒரு வாரம் தன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போனது பெரும் சந்தேகத்தை ராகுவிற்கு ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள அசிங்கமான உறவை அறிந்துகொண்ட ரகு கார்த்திக் இரவு சென்னையில் உள்ள கண்ணகி நகரில் நின்றுகொண்டு இருந்தபோது ரகு தன் நண்பர்களான தீனா, நிதிஷ் ஆகியோருடன் வந்து கார்த்திகை தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் கண்ணகி நகரே பரபரிற்கு உள்ளானது.

பின்னர் சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார் விரைந்தனர் அங்கு முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து ரத்தவெள்ளத்தில் இருந்த கார்த்திகை போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரை பரிசோதிப்பதற்கு மருத்துவர்கள் வரும் முன்னரே அவர் உயிரிழந்தார்.

பின்பு விசாரணையில் ரகுவின் மனைவி வினிதாவிற்கும் ரகுவின் நண்பன் கார்த்திக்கும் தவறான உறவு இருண்டுவந்ததாகவும், கடந்த ஆண்டு கார்த்திக் வினிதாவை அழைத்துபோய் ஒரு வாரம் தன் வீட்டில் தங்கவைத்துக்கொண்டதாகவ்வும் கூறினார். இதனால் ஆயிரம் அடைந்த ரகு நேற்று இரவு அவரை திட்டமிட்டு கொலைசெய்துள்ளார்.

இந்நிலையில் கண்ணகி நகர் போலீசார் ராகுவின் நண்பரான தீனா (எ) கருப்பு தீனா என்பவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர். கணவன் இருக்கும்போதே வேறொருவருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததால் அந்த நபர் கொடுமையாக மரணமடைந்துள்ள சம்பவம் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கவனிக்கக்கூடியவையாக உள்ளது.

Exit mobile version