பின்லாந்தில் பூமியில் பாய்ந்த பச்சை வண்ண ஒளிவெள்ளம்…

ஓர் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அதிசியம் இப்போது பின்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

ஆண்டின் ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் மட்டும் துருவ பகுதிக்குள் நுழையும் சூரிய ஒளிக்கற்றைகளை, பூமியின் வாயு மண்டல துகள்கள் சிதறடிப்பதால் பச்சை வண்ண ஒளிவெள்ளம் பூமியில் பாயும். இது நிகழ்வது மிகவும் அதிசியமானது. அங்கிருக்கும் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்வு இது.

இப்படிப்பட்ட நிகழ்வு இப்போது நிகழ்ந்துள்ளது. இந்த அபூர்வ காட்சி பின்லாந்து நாட்டின் ரவோன்மி நகரில் தெரிந்தது. இதை கண்ட மக்கள் பெரும் மகிழ்சஹஸியில் உள்ளனர். வானெங்கும் பச்சை ஒளி வெள்ளம் பரவிக்கிடந்த காட்சியை கண்டு பார்வையாளர்கள் கிறங்கிபோயினர்.

பின்லாந்து நாட்டில் முகம் காட்டிய இந்த துருவ ஒளி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

Exit mobile version