அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது…

அக்டோபர் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக என்ற தகவல் வெளியானது. அதுகுறித்து மத்திய அரசு நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது யாதெனில்

அக்டோபர் மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் 1 , 05 , 155 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் 19 ,193 கோடி, மாநிலங்கள் ஜிஎஸ்டி ரூபாய் 5 , 411 கோடி வந்துள்ளது.

இறக்குமதிக்கான ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் ஐம்பத்திரெண்டு அம்பதி மூணாயிரம் கோடி, மேலும் கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூலை விட இந்த முறை 10 % அதிகமாக அக்டோபர் மாதம் வசூலாகி உள்ளது.
கடந்த மாதமான செப்டம்பர் மாதத்தின் மொத்த வருவாய் 95 , 379 ஆகும்.

Exit mobile version