ஆயுதபூஜை ஸ்பெஷல்… ஏ. டி. எம் எந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளி

குன்னத்தூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு ஏ. டி. எம் எந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளியால் எந்திரம் பழுதானது.

பண்டிகைக் காலம் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை தரப்பட்டுள்ளது என்பதால் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் ஏ. டி. எம் மையங்களை நாடி வருகின்றனர்.

இந்நிலையில் எந்திரம் பழுதானதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Exit mobile version