சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பெற்றோர் அதிர்ச்சி : அண்ணனால் கர்ப்பாமாகிய சம்பவம்..!!

சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பெற்றோர் அதிர்ச்சி அண்ணனால் கர்ப்பாமாகிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கூட்டுக்குடும்பத்தில் வசித்து வந்த 17  வயது சிறுவன் தனது 16 வயது தங்கையினை கர்ப்பாமாகிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமி கர்நாடக மாநிலத்தில் தவணகெரே மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக சிறுமி வாந்தி மயக்கத்தில் இருந்துள்ளார். பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.

சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். சிறுமிடம் விசாரித்துள்ளனர் பெற்றோர் அப்பொழுது கூட்டுக்குடும்பத்தில் வசித்து வரும் நிலையில் குடும்பத்தில் பெரியப்பா மகன் 17 வயது சிறுவன் குறித்து சிறுமியை பலமுறை மிரட்டி இவ்வாறு தவறான செயலில் ஈடுபட்டு வந்துள்ளது.

சிறுமியின் கர்ப்பத்தின் காரணம் அண்ணன் என்று தெரிந்தும் உறவினர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும் சிறுவன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளது. சிறுமியை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் புகார் கொடுக்கப்பட்டுள்ள 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version