இணையத்தில் மோதல்- விஜய் டீவி நடிகைகளின் தொடரும் ஆர்ப்பாட்டம்.

வனிதாவை தொடர்ந்து இணையத்தில் சண்டையிடும் இரண்டு விஜய் டீவி நடிகைகள்.

நடிகை வனிதாவின் திருமணம் சமீபத்தில் மிகபெரிய சர்ச்சையை கிளப்பியது. அதையே மக்கள் தற்போது தான் மறந்துள்ளனர். இப்போது அதை அடுத்து இரண்டு டீவி சீரியல் நடிகைகள் இடையே எற்ப்பட்டுள்ள மோதல் இணைய தளத்தில் பரபரப்பாகி வருகிறது.

பகல் நலவு சீரியலில் நடித்து பிரபலமானவர் சிவானி. அவர் தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இளைஞர்களின் மனதை கவர்ந்து வருகிறார். இதேபோல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மக்களை த்ன் பால் ஈர்த்தவர் சித்து. இவரும் தன் புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அதை பார்த்த ரசிகர் ஒருவர் கவர்ச்சி புகைபடங்களை எதிர்பார்கிறோம் என்றார்.

அதற்கு பதில் அளித்த சித்ரா அதுபோன்ற புகைபடங்களை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்றும். அப்படிப்பட்ட புகைபடங்கள் வேண்டும் என்றால் 2000 ல் பிறந்த நடிகையின் இன்ஸ்டகிராம் பக்கத்துக்கு செல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிலுக்கு கீழே ஒரு ரசிகர் நீங்கள் சிவானியை கூறுகிறீர்கள் என்று கேட்க இது சர்ச்சையானது. சிவானியும் கோவமடைந்துள்ளார். அதனால் அவர் என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் என்னை தினமும் பார்க்கும் நீயும் என் ரசிகை தாய். மற்றவரை பேசுவதற்க்கு முன் தன் முதிகை பார் என்றும் கூறி கெட்ட வார்த்தையிலும் திட்டியுள்ளார். இதேபோல் இருவரின் ரசிகர்களும் பதிவுகளை வெளியிட்டு அவர்களின் மோதலை பெரிதாக்கினார்கள்.

இது தற்போது பரபரப்பாகி உள்ளது.

Exit mobile version