சாத்தான்குளம் விவாகரத்திற்கு இன்னும் நியாயம் வழங்கபடவில்லை… குடும்பத்தினர் ஆதங்கம்…

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விரைவாக நீதி வழங்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் என்பவர்கள். இவர்கள் இருவருமே தமிழினத்தில் எல்லோருக்கும் பார்ட்டிசிய பட்டவர்கள் தான். அவர்களின் மரணம் மறக்க முடியாதவகையில் அமைந்தது. இவர்கள் ஊரடங்கில் சற்று தாமதாக கடையை மூடியதால் போலீசார் இவர்களை மிகவும் துன்பொஉறுது கொன்றனர். இது லாக் உப்பு மரணம் என்று பேசப்பட்டு வந்தது. இவ்வாறு இருக்க இவர்களின் வழக்கு பல்வேறு இடங்களை கடந்து கடைசியில் சி.பி.ஐ இடம் சென்றது. அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த வழக்கில் 9 போலீசார் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இப்படி இருக்க எல்லோரும் அவரின் வழக்கிற்கு ஒரு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் எல்லா விஷயங்களை போலவே இதுவும் மறந்துபோனப்து நமக்கு. இப்போது அவர்களின் குடும்பம் இதற்க்கு நியாயம் கேட்டு வருகின்றனர். இதை பற்றி ஜெயராஜ் அவர்களின் மகள் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது என்னவென்றால்

எனது தந்தையும், சகோதரனும் கொல்லப்பட்ட இந்த வழக்கில் எந்த வித தாமதமுமின்றி விரைவாக நீதி வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை இனிமேல் யாரும் செய்ய துணியமாட்டார்கள்.

இந்த வழக்கில் 90 நாள் கால அவகாசத்துக்குள் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

குறிப்பாக போலீஸ் நிலையத்தில் இருந்து எனது தந்தையும், சகோதரனும் உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது போலியாக உடல் தகுதி சான்றிதழ் வழங்கிய டாக்டர் உள்ளிட்டோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என தெரியவில்லை. அவ்வாறு சேர்க்கவில்லை என்றால், அவர்களின் பெயரையும் சேர்க்க வேண்டும்.

இதுபோன்ற கொடூரங்கள் இனியும் தொடரக்கூடாது. நாங்கள் எங்கள் தந்தையையும், சகோதரனையும் இழந்திருக்கிறோம். இந்த வழக்கில் வழங்கப்படும் கடும் தண்டனை மட்டுமே, இதுபோல அப்பாவிகள் குறி வைக்கப்படுவதை தடுக்கும் என கூறியுள்ளார். இது அனைவருக்கும் வேதனை தருவதாக உள்ளது.

Exit mobile version