ஊஞ்சலில் துள்ளி விளையாடும் மழலைத்தனம் கொண்ட தாத்தா : வைரல் வீடியோ…!!

ஊஞ்சலில் துள்ளி விளையாடும் மழலைத்தனம் கொண்ட தாத்தாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

இளமையில் அனைவருக்கும் பிடித்த விளையாட்டு என்றால் அது ஊஞ்சல் விளையாட்டு. பலரும் இதனை விளையாடாமல் தங்கள் மழலை பருவத்தை கடந்திருக்க மாட்டர். இதே விளையாட்டு முதுமையிலும் மீண்டும் பிடித்த விளையாட்டாக மாறி விடுகின்றது.

தற்போது இதனை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் தாத்தா ஒருவர் உற்சாகமாக ஊஞ்சல் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. பூங்காவில் முதலில் ஊஞ்சல் எப்படி ஆட வேண்டும் என சரியாக தெரியாத தாத்தா ஒருவர் அதில் அமர்ந்து பின்னர் தலைகீழாக கவிழ்ந்து விடுகின்றார்.

https://youtu.be/YjiQ9UOisEk

\பின்னர் தனக்கு அருகில் இருக்கும் குழந்தைகளை பார்த்து அவர்கள் எவ்விதம் ஊஞ்சல் ஆடுகின்றனர் என பார்த்து கற்றுக்கொள்கின்றார். அதன் பின் ஊஞ்சலில் அமர்ந்து ஆடி விட்டு பின்னர் தலைகீழாக இறங்குகிறார்.

Exit mobile version