நோயின்றி வாழணுமா? வாங்க தயாரிக்கலாம் துளசி கஷாயம்!

தொற்றுநோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ள வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த கஷாயம் செய்து அருந்திப் பாருங்கள்.

மக்கள் தங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களையும் சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று, நோய் எதிர்ப்பு சக்தி தரும் பானங்கள் குடிப்பது.

தேவையான பொருட்கள்:

4-5 துளசி இலைகள்
1/2 டீ ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்
1/4 டீ ஸ்பூன் கருப்பு மிளகு தூள்
1 அங்குல அளவிற்கு இஞ்சி
3-4 கருப்பு கிஸ்மிஸ் பழம்

தயாரிக்கும் முறை:

நன்மைகள்:

எனவே இந்த துளசி பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று குடித்து வருவது உங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும். சளி, காய்ச்சலை விரட்டுவதோடு தொற்றிலிருந்து சீக்கிரம் மீளவும் உதவி புரியும் .

உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பூஸ்டர் பானம் ரெடி.

Exit mobile version