குன்றாத இளமைக்கு: இதோ சில குறிப்புகள்!

இளமையான சருமம் யாருக்கு தான் பிடிக்காது? தளர்வுகள், சுருக்கங்கள் இல்லாத அழகிய மிருதுவான சருமம் பெற, கீழ்க்கண்ட குறிப்புகளை மனதில் வையுங்கள். சிறு சிறு மாற்றங்கள், உணவில் சில திருத்தங்கள் மூலம் உங்கள் சருமத்தின் அழகு மற்றும் நல்ல உடல் நிலை பெற முடியும்.

உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்திடுங்கள்:

வைட்டமின் ஈ மற்றும் சி சத்து அதிகம் கொண்ட உணவுகள் உட்கொள்ளுங்கள்:

மன அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்:

எப்போதும் உங்கள் மேக்கப்பை நீக்கிவிட்டு உறங்குங்கள்:

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்:

நீர்ச்சத்துடன் இருங்கள்:

Exit mobile version