கேரளாவில் சுற்றுலாத் தளங்கள் இன்று திறப்பு!

கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தளங்களையும் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
kerala

மலைவாசஸ்தளங்கள், சாகச மற்றும் நீர் சுற்றுலா இடங்கள் திங்கட்கிழமை முதல் பயணிகளை வரவேற்கும். நவம்பர் 1 முதல் கடற்கரைகள் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையை புதுப்பிக்கும் முயற்சியில் கேரள மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள்:

Exit mobile version