கணவன் ஹூம்ம்ம்… திருமணத்திற்கு பிறகு ஆபாச படம் பார்க்கத் துவங்கிய பெண்கள்- ஆய்வு முடிவுகள்

திருமணத்திற்கு பின் ஆபாச படங்களை பல பெண்கள் பார்க்கத் துவங்குவதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

செக்ஸ் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குழுவினர் நடத்திய ஆய்வு ஒன்றில் திருமணமான 100 ஆண்கள் மற்றும் பெண்களிடம் இது தொடர்பாக நேர்காணல் ஒன்றை நடத்தி உள்ளனர்.

அதில் திருமணத்திற்கு முன்னும் பின்னும் பாலியல் மீதான நடத்தை மற்றும் மனப்பான்மை எவ்வாறு மாறுகிறது என்பது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதில் பெண்களில் 9 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன் ஆபாச படம் பார்த்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு 28 சதவீத பெண்கள் ஆபாச படங்களை பார்க்க தொடங்கியதாக பதில் அளித்துள்ளனர்.

ஆனால் ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தலைகீழாக மாறி உள்ளது. ஆண்களில் 23 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன்பும், 14 சதவீதம் பேர் திருமணத்திற்கு பின்பு ஆபாச படம் பார்க்க தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு பாலியல் உணர்ச்சிகள் மீதான விருப்பம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஆண்களுக்கு பாலியல் ஆசை குறைய தொடங்குகிறது என்றும் கூறுகின்றனர். திருமணத்திற்கு பின் ஆண்கள் சமூகத்தில் பொருளதார ரீதியில் முன்னேறுவதில் ஆர்வம் காட்டுவதால் இந்த வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக தான் ஆண்களை விட பெண்கள் திருமணத்திற்கு பின் பாலியல் ஆசை அதிகரித்து காணப்படுகின்றனர். ஆண்கள் வேலைக்கு போன பின்பு பெண்கள் தங்கள் பாலியல் விருப்பங்களை ஆபாச படம் பார்ப்பதற்கு திருப்பி உள்ளனர் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் செக்ஸாலஜிஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version