இனி பிரேக் வேண்டாம்…‘பிரேக்-பாஸ்ட்’க்கு…இதை சாப்பிடுங்கள்..

எந்த ஒரு நாளையும், மகிழ்ச்சியாகவும் புத்துணர்வாகவும் வைப்பது காலை எழுந்தவுடன் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் என்கிறது ஒரு ஆய்வு.

ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு நாம் உண்பது (ஏறக்குறைய 10 மணி நேரம்) காலை உணவுதான். அதனால்தான் அதை ஆங்கிலத்தில் ‘பிரேக்-பாஸ்ட்’ என்று அழைக்கின்றனர். அதாவது நீண்ட விரதத்தை உடைப்பது என்று அர்த்தம். அதனால் காலை உணவை எக்காரணம் கொண்டும் நாம் தவிர்க்கவே கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

காலையில் சாப்பிட்டை தட்டிக்கழிக்கக்கூடாது என்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதேயளவுக்கு காலையில் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஏனெனில் காலை உணவுதான் நம்முடைய அந்த நாள் முழுக்க நிறைந்திருக்கும் உற்சாகத்தை நிர்ணயிக்குமாம்.

அப்படியான காலை வேளையில் சாப்பிட உகந்த சில உணவுகள் பட்டியல், இங்கே உங்களுக்காக…

Exit mobile version