கருப்பு திராட்சையின் பலன்கள்:
*கருப்புத் திராட்சை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
*ரத்தசோகை வராமல் தடுக்கிறது.
*உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை கரைக்கிறது.
*ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
*மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது
*அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
*எலும்புகளை வலுப்படுத்துகிறது.
*தினமும் 8-10 கருப்புத் திராட்சைகளை சாப்பிடலாம்.
*ரத்தத்தை சுத்திகரித்து உடலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
*முடி உதிர்வை தடுக்கிறது.
*பசியை தூண்டுகிறது.