விளாம் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா!

விளாம் பழத்தின் நன்மைகள்:

*ஆயுளை நீடிக்கும் தன்மை விளாம் பழத்திற்கு உண்டு.

*ஞாபக சக்தி அதிகரிக்கும்

*நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

* ரத்தத்தை விருத்தி செய்வதுடன் இதயத்தை பலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

*புரதம், வைட்டமின் சி, இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ ஆகிய சத்துகள் நிறைந்திருக்கின்றன.

*பி2 உயிர்சத்தும் உள்ளது.

* விளாம் பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர வெயில் காலத்தில் இழந்த பொலிவை மீண்டும் பெறலாம்.

* பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச்சுற்றல் நீங்கும்.

*விளாம்பழத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும்.

*வெல்லத்துடன் விளாம்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Exit mobile version