குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ருசியான பன்னீர் ஃப்ரை!!

குழந்தைகள் முதல் பெரியர்வகள் வரை இதை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளது. ருசியான பன்னீர் ஃப்ரை ரெசிபியை, ஈசியா எப்படி சமைக்கலாம்னு பார்க்கலாம் வாங்க.

இந்திய உணவுகளில் பன்னீரின் இடம் மிகவும் இன்றியமையாததாகும்.இன்று எந்த வகையான உணவுகளை எடுத்து கொண்டாலும், அதில் முதல் இடத்தில் இருப்பது இந்த பன்னீர்தான். எல்லா வகையான உணவுகளுடனும் இது அதிகம் பொருந்தி, மிகுந்த சுவையைத் தருகிறது.

பன்னீரின் நன்மைகள்

எலும்புகளுக்கு பன்னீர்

இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்புகளை வலுவாக்க உதவும். எலும்புகளின் தசைளை உறுதிப்படச் செய்யும். சிறு வயதிலேயே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு.

பற்களுக்கு பன்னீர்

பற்களுக்கு இவை நன்கு உதவும். பற்களின் கம்கள் சேதம் அடைவதை இது தடுக்கும். இதில் லாக்டோஸ் அளவு குறைவாக உள்ளதால் கேவிட்டி போன்ற பல் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பிறப்புறுப்பில் வரும் புற்றுநோயை குணப்படுத்த

இன்று பெரும்பாலான ஆண்களுக்கு வரும் பிரச்சினைகளில் முதல் இடத்தில் இருப்பது, பிறப்புறுப்பை தாக்கும் புற்றுநோய்தான். பன்னீரில் உள்ள அதிக படியான செலினியம் மற்றும் பொட்டாசியம், ஆண்களின் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்களை தடுக்கும். குறிப்பாக ஆண்களின் பிறப்புறுப்பை தாக்கும் ப்ரோஸ்டேட் புற்றுநோயில் இருந்தும் காக்கும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

உணவில் பன்னீரை சேர்த்துக் கொண்டால், எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தி, நோய்களில் இருந்து காப்பாற்றும். அத்துடன் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலில் ரத்தம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இதில் உள்ள விட்டமின் பி, குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.

பட்டு போன்ற முகத்தை பெற

முகம் அழகாக வேண்டும் என்று பலவிதமான வேதி பொருட்களையும் நாம் பயன்படுத்துகின்றோம். இதனால் அதிக பணம் மட்டுமே வீணாகிறது. இதனை சரி செய்ய பன்னீர் இருக்கிறது. பன்னீர் உங்கள் முகத்தை பளபளவென மாற்ற பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள செலினியம் மற்றும் விட்டமின்கள் முக அழகிற்கு துணைப் புரிகிறது.

தேவையான பொருள்கள்

 செய்முறை

சுவையான பனீர் ஃப்ரை ரெடி…

Exit mobile version