உங்க முழுக் குடும்பத்தோட ஆரோக்கியமும், உங்க கையில தான் இருக்கு!!

நம்ம உடம்புல நிறைய உறுப்புகள் இருக்கு, அவை எல்லாத்தையும் கவனிச்சிக்க வேண்டிய பொறுப்பு, நம்மக் கையில தான் இருக்கு.அதற்கு, ஈசியான வழிகள் என்னவெல்லாம் இருக்குனு தெரிஞ்சுப்போம்.
* உங்க மூளை மீது அக்கறை இருக்கா,தினமும் 8 மணி நேரம்   
  தூங்குங்கள்.
* உங்க தொண்டை மீது அக்கறை இருக்கா, அடிக்கடி மிளகைப்  
  பயன்படுத்தவும்.
* உங்க குடல் மீது அக்கறை இருக்கா, எலுமிச்சையை அடிக்கடி  
  பயன்படுத்துங்கள்.
* உங்க மூக்கு மீது அக்கறை இருக்கா, புதினாவைத் தவறாமல்  
  உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* உங்க காது மீது அக்கறை இருக்கா, உங்கள் காதுகளில் பூண்டு  
  கலந்த எண்ணெயை அடிக்கடி ஊற்றவும்.
* உங்க கண்கள் மீது அக்கறை இருக்கா, படுக்கைக்குச்  
  செல்வதற்கு முன் உங்கள் கால்களை எண்ணெயினால் மசாஜ்  
  செய்யுங்கள்.
* உங்க இருதயம் மீது அக்கறை இருக்கா, அதிகப்படியான
  உப்பைத் தவிர்க்கவும்.
* உங்க நுரையீரல் மீது அக்கறை இருக்கா, புகைப் பிடிப்பதைத்
  தவிர்க்கவும்.
* உங்க மாதவிடாய் மீது அக்கறை இருக்கா, பச்சை பயிறை  
  தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
* உங்க சிறுநீரகம் மீது அக்கறை இருக்கா,
     1. படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் சிறுநீர்ப்பையை      
        காலி செய்யுங்கள்.
     2. இரவில் குறைந்த அளவு தண்ணீர் குடிக்கவும்.
* உங்க கல்லீரல் மீது அக்கறை இருக்கா, அதிகப்படியான  
  கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
Exit mobile version