இந்திய பெருங்கடலில் சுற்றுச்சூழலுக்கு புகழ்பெற்ற தீவுகளில் ஒன்றாக மொரீஷியஸில் உள்ள கிராண்ட் சேபலில், பவளப்பாறை மீது ஜப்பானிய கப்பல் மோதியதன் காரணமாக, ஏற்பட்ட எண்ணெய் கசிவால் கடற்கரையில் உயிரிழந்து மிதந்த கிடந்த 27 டால்பின்களின் புகைப்படங்கள் மனதினை ரணமாக்குகிறது.
கப்பலில் இருந்து எரிபொருள் கசிவால் மொரீஷியஸ் தீவில் சுற்றுச்சூழல் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
டால்பின்கள் உயிரிழந்தது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடலில் ஆய்வு நடத்திவருகின்றனர்.
கடற்கரையினை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் டால்பின்கள் கரையில் இறந்து மிதந்து கிடக்கும் காட்சி
கடற்கரையில் மீட்ட டால்பின்களின் சடலங்களை ஜேசிபி கொண்டு வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்தும் தொழிலாளர்கள்.