‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என பலரும் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கொரோனா லாக்டவுணுக்கு பிறகு படத்துடைய ஷூட் மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. ரஜினி, நயன்தாரா என பலரும் ஷூட்டிங்கில் இணைந்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
‘அண்ணாத்த’ ஷூட்டிங்கில் மகளுடன் ரஜினி…வைரலாகும் புகைப்படங்கள்!
-
By saravanan
Related Content
காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சி இல்லாத கட்சி: குஷ்பூ பேட்டி
By
Mirudhula
October 13, 2020
கே.எஸ்.அழகிரி அறிக்கை: குஷ்பூ பா.ஜ.க வில் இணைந்தது குறித்து பேச்சு!
By
lakshmi
October 13, 2020
ரஜினியின் 'அண்ணாத்தே' படப்பிடிப்பு தொடருமா? நாயகிகள் யார் யார்?
By
lakshmi
October 5, 2020