#Thalapathy65 விஜய்யின் மாஸ் லுக்!

விஜய் ரசிகர்களின் பல நாள் கேள்விக்கு பதிலாக ‘தளபதி-65’ இயக்குநர் நெல்சன் திலீப் குமார் மற்றும் இசை அனிருத் என தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் மாஸ் புகைப்படங்கள்!

Exit mobile version