சமந்தா மற்றும் தமன்னாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தெலுங்கில் ‘ஆஹா’ ஓடிடி தளத்திற்காக சமந்தா ‘சாம்ஜாம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதில் இந்த வாரம் தமன்ன சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Exit mobile version